அமெரிக்கா- சவுதி துல்லிய தாக்குதல் : ஈரான் ஆதரவு அமைப்பிற்கு ஏற்பட்ட பெரும்சேதம்

Saudi Arabia Iran Iraq Iran-US Conflict
By Jaso Jul 29, 2026 12:44 PM GMT
Report

ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு அமைப்பான Iraq's Popular Mobilization Forces (PMF) மீது நாடு முழுவதும் உள்ள பல மாகாணங்களில் உள்ள அதன் தலைமையகங்களைக் குறிவைத்து இரவு நேரத்தில் அமெரிக்கா-சவுதி இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில், குறைந்தது 20 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 32 பேர் காயமடைந்ததாகவும் அந்த அமைப்பு இன்று புதன்கிழமை தெரிவித்தது.

ஈராக் செய்தி நிறுவனம் (INA) வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாக்தாத், வாசித், நினேவா, பஸ்ரா, கிர்குக், கர்பலா மற்றும் தியாலா ஆகிய மாகாணங்களில் உள்ள அதன் தளங்களை லக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அதன் தலைமையகம், இராணுவ வாகனங்கள் மற்றும் உபகரணங்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் PMF கூறியுள்ளது.

ஆய்வுக் குழுக்கள் கள மதிப்பீடு

சேதத்தின் முழு அளவைத் தீர்மானிக்க, சிறப்பு ஆய்வுக் குழுக்கள் கள மதிப்பீடுகளைத் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது.

அமெரிக்கா- சவுதி துல்லிய தாக்குதல் : ஈரான் ஆதரவு அமைப்பிற்கு ஏற்பட்ட பெரும்சேதம் | Us Saudi Attacks Kill At Least 20 Iraqi Fighters

ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவுக் குழுக்களின் இலக்குகள் மீது அமெரிக்க மற்றும் சவுதி படைகள் இணைந்து துல்லியத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியானது.

ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

சவுதி விடுத்த எச்சரிக்கை

இந்த நடவடிக்கை, அமெரிக்கப் படைகள் மற்றும் சவுதி எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்தது என்றும் அது கூறியது. 

அமெரிக்கா- சவுதி துல்லிய தாக்குதல் : ஈரான் ஆதரவு அமைப்பிற்கு ஏற்பட்ட பெரும்சேதம் | Us Saudi Attacks Kill At Least 20 Iraqi Fighters

சவுதி அரேபியாவோ, ஐ.நா. சாசனத்தின் 51வது பிரிவை மேற்கோள் காட்டி, ஈராக்கியப் பகுதியிலிருந்து சவுதி அரேபியாவின் பெட்ரோலிய வசதிகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்காப்புக்காக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறியது.

மேலும், ஈரான் ஆதரவுக் குழுக்கள் சவுதி அரேபியா மீது மேலதிக தாக்குதல்களை நடத்தினால், மேலும் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது எச்சரித்தது. 

மூளை மங்கவில்லை : தற்போதும் இராணுவத்தளபதியாக பணியாற்றத் தயார் : சரத் பொன்சேகா அறிவிப்பு

மூளை மங்கவில்லை : தற்போதும் இராணுவத்தளபதியாக பணியாற்றத் தயார் : சரத் பொன்சேகா அறிவிப்பு

images credit -.aljazeera

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026