கட்டான பகுதியில் 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!
corona
sri lanka
people
kattana
By Shalini
கட்டான சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 33 பேர் அடையாளம் கண்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டான பகுதியில் உள்ள இரும்பு தொழிற்சாலை, ஆடை தொழிற்சாலை, பை உற்பத்தி நிலையம் மற்றும் நகையகம் ஆகியவற்றில் இருந்து இந்த குழு அடையாளம் காணப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்