யாழில் அதிகரிக்கும் விபத்துக்கள் : போதாமலுள்ள வீதி சமிக்ஞைகள் குறித்து அநுரவிடம் முறைப்பாடு

Jaffna Anura Kumara Dissanayaka Sri Lanka Railways
By Sathangani Jan 31, 2025 07:08 AM GMT
Report

யாழ் மாவட்டத்தில் (Jaffna) அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கு மேலதிகமான வீதி சமிக்ஞை விளக்குகளை அமைக்க வேண்டும் என யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது தற்போது அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அநுரவின் யாழ்.விஜயம்: மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பரபரப்பு - குவிக்கப்பட்ட காவல்துறை

அநுரவின் யாழ்.விஜயம்: மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பரபரப்பு - குவிக்கப்பட்ட காவல்துறை

அரச அதிபரின் வேண்டுகோள்கள் 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலக பிரிவு வாரியாக சாவகச்சேரியில் 14, நல்லூரில் 07, தெல்லிப்பழையில் 06, யாழ்ப்பாணத்தில் 03, உடுவிலில் 03 என மொத்தமாக 33 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் காணப்படுகின்றன. இந்த தொடருந்து கடவைகளை பாதுகாப்பானதாக அமைக்க வேண்டும்.

யாழில் அதிகரிக்கும் விபத்துக்கள் : போதாமலுள்ள வீதி சமிக்ஞைகள் குறித்து அநுரவிடம் முறைப்பாடு | 33 Unsafe Railway Crossings In Jaffna

யாழில் நேர அட்டவணைக்கு ஏற்ப 38 புதிய பேருந்துகள் தேவையாக உள்ளன. அந்தவகையில் யாழ்ப்பாணம் சாலைக்கு 23 பேருந்துகளும், பருத்தித்துறை சாலைக்கு 10 பேருந்துகளும், காரைநகர் சாலைக்கு 05 பேருந்துகளும் தேவையாக உள்ளன.

யாழ்ப்பாணத்தில் தற்போது வீதி விபத்துகள் அதிகரித்து காணப்படுகின்றன. யாழில் 06 வீதி சமிக்ஞை விளக்குகளே காணப்படுகின்றன. எனவே வீதி விபத்துக்களை குறைக்க வீதி சமிக்ஞைகளை அமைக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் : ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சுனா எம்.பி

யாழ் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் : ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சுனா எம்.பி

ஜனாதிபதி தலைமையில் யாழ் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆரம்பம்!

ஜனாதிபதி தலைமையில் யாழ் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆரம்பம்!

செய்திகள் - பு.கஜிந்தன் 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்