கண்டி மாவட்டத்தில் ஆரம்பமாகும் விசேட குடிநீர் விநியோகத் திட்டம்

Kandy Sri Lanka Water Board Water
By Abi May 03, 2026 06:05 AM GMT
Report

கண்டி மாவட்டத்தில் சில பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண 38 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கி விரிவான நீர் விநியோகத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

குறித்த தகவலை சபையின் பொறியியலாளர் சாந்த பண்டார, கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த நீர் விநியோகத் திட்டத்தின் மூலம் குண்டசாலை, பல்லேகலை, ஹாரகம, பாத்தஹேவாஹெட்ட, பாத்ததும்பறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 06 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

பணிகள் இடைநிறுத்தப்பட்டது

இத்திட்டம் முதன்முதலில் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும், பின்னர் ஒப்பந்தத்தை பெற்றிருந்த இந்திய நிறுவனம் 2019 ஆம் ஆண்டு முறிவடைந்ததால் பணிகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் ஆரம்பமாகும் விசேட குடிநீர் விநியோகத் திட்டம் | 38 Billion Drinking Water Project For Kandy Areas

மேலும், இத்திட்டத்திற்கான நீர் வளம் கட்டுகஸ்தோட்டை மற்றும் பொல்கொல்லை பகுதிகளில் இருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பல்கள் : அதிகரிக்கப்படவுள்ள QR ஒதுக்கீடு

நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பல்கள் : அதிகரிக்கப்படவுள்ள QR ஒதுக்கீடு

கனடாவில் இடம்பெறவுள்ள செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும் மாநாடு

கனடாவில் இடம்பெறவுள்ள செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும் மாநாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்