ஷானி அபேசேகர பிரதி காவல்துறை மா அதிபராக பதவி உயர்வு

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lankan Peoples Shani Abeysekara
By Dhilak Aug 07, 2026 05:09 PM GMT
Report

நிருவாக மேன்முறையீட்டு நியாய சபை (AAT) கடந்த மே மாதம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாக, சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SSP) ஷானி அபேசேகர, பிரதி காவல்துறை மா அதிபர் (DIG) பதவிக்கு அதிகாரப்பூர்வமாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சபையின் உத்தரவின்படி, குறித்த பதவி உயர்வானது 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25 ஆம் திகதி முதல் பின்னோக்கிச் செல்லும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஷானி அபேசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்த பின்னரே, அவருக்கு இந்தப் பதவி உயர்வை வழங்குமாறு தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புக்கூடுகள் 500 - ஐ தாண்டியது

செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புக்கூடுகள் 500 - ஐ தாண்டியது

CID பணிப்பாளர் பதவி

நியாய சபையின் கட்டளைக்கு அமைய, காவல்துறை மா அதிபர் இன்றையதினம்(07) வெள்ளிக்கிழமை இது தொடர்பான அதிகாரப்பூர்வ காவல்துறை அறிவித்தலை வெளியிட்டு, அவரது பிரதி காவல்துறை மா அதிபர் பதவியை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஷானி அபேசேகர பிரதி காவல்துறை மா அதிபராக பதவி உயர்வு | Shani Abeysekara Promoted As Dig

இந்தப் பதவி உயர்வு காரணமாக, அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் பதவியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

1986 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி உதவி காவல்துறை பரிசோதகராக இலங்கை காவல்துறை சேவையில் இணைந்த ஷானி அபேசேகர, தனது பணிக்காலத்தில் காவல்துறை பரிசோதகர், தலைமை காவல்துறை பரிசோதகர், உதவி காவல்துறை கண்காணிப்பாளர் (ASP), காவல்துறை கண்காணிப்பாளர் (SP) மற்றும் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SSP) உள்ளிட்ட பல நிலைகளில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலை மோதல் குறித்து அநுர வெளியிட்ட சிறப்பு அறிக்கை

சிறைச்சாலை மோதல் குறித்து அநுர வெளியிட்ட சிறப்பு அறிக்கை

கிளிநொச்சியில் புனரமைக்கப்படாத பாலம்! உடைந்து விழும் நிலையில் மக்கள் போராட்டம்

கிளிநொச்சியில் புனரமைக்கப்படாத பாலம்! உடைந்து விழும் நிலையில் மக்கள் போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026