தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 38 இந்திய மீனவர்களும் விடுதலை(படங்கள்)

Indian fishermen Mannar Sri Lanka Sri Lanka Fisherman Court of Appeal of Sri Lanka
By Shadhu Shanker Nov 09, 2023 11:40 AM GMT
Report

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இரு வேறு சம்பவங்களின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 38 இந்திய மீனவர்களும் இன்றைய தினம்(9) மன்னார் நீதிமன்றதினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 16 ஆம் திகதி 2 படகுடன் 15 இந்திய கடற்தொழிலாளர்களும்,கடந்த 29 ஆம் திகதி 3 படகுகளுடன் 23 இந்திய கடற்தொழிலாளர்களும் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

குறித்த கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம்  வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் மீண்டும்  38 இந்திய மீனவர்களும் இன்றைய தினம் (9) மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை:ஜீவன் தொண்டமானின் நடவடிக்கை(படங்கள்)

தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை:ஜீவன் தொண்டமானின் நடவடிக்கை(படங்கள்)

ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை

இதன் போது குறித்த கடற்தொழிலாளர்களுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் மன்றில் முன்வைக்கப்பட்டது. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 38 இந்திய மீனவர்களும் விடுதலை(படங்கள்) | 38 Indian Fishermen Also Relesed

இந்நிலையில் குறித்த கடற்தொழிலாளர்களுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த 5 படகுகளின் உரிமையாளர்களும் எதிர்வரும் டிசம்பர் மாதம்(13)ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு  இந்திய துணைத் தூதரகம் ஊடாக படகு உரிமையாளர்களுக்கு அறிவிக்கும் படி கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய கடற்தொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய கடற்தொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

இந்திய கடற்தொழிலாளர்கள்

வழக்கு தொடுனரினால் முதலாவது குற்றவாளியாக படகுகளின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 38 இந்திய மீனவர்களும் விடுதலை(படங்கள்) | 38 Indian Fishermen Also Relesed

விடுதலை செய்யப்பட்ட 38 கடற்தொழிலாளர்களும் மிகிரியாகம தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகள் ஊடாக நாட்டிற்கு அனுப்பி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்படும் போது அவர்களின் உடமையில் இருந்த சில சான்றுப் பொருட்கள் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு மன்று அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இன்றைய தினம் வழக்கு தொடுனர் சார்பாக அரச சட்டத்தரணி மன்றில் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.  

பணயக்கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்பட்ட இலங்கையரின் சடலம் நாட்டிற்கு!

பணயக்கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்பட்ட இலங்கையரின் சடலம் நாட்டிற்கு!

GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025