யாழில் இலங்கை விமானப்படையின் மூன்றாம் நாள் வான் சாகசம்
Jaffna
Sri Lanka Airport
Sri Lanka
Sri Lanka Air Force
By Shadhu Shanker
இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று(8) மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றுவருகிறது.
“நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்று முன்தினம் (06) ஆரம்பமாகிய கண்காட்சி எதிர்வரும் 10ஆம் திகதிவரை காலை 10 மணி முதல் இரவு 11 மணிரை இடம்பெறவுள்ளது.
3ஆம் நாள்
இன்றைய நிகழ்வில், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
இதன்போது பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்