இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் பலியாகியுள்ள பிரான்ஸ் நாட்டவர்கள்!

France Israel Palestine Israel-Hamas War Gaza
By Shadhu Shanker Nov 07, 2023 05:02 AM GMT
Report

இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் இதுவரையில் 40ற்கும் அதிகமான பிரான்ஸ் நாட்டவர்கள் பலியாகியுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்திற்கும் மேல் போர் தொடர்ந்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளதோடு பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலின் போது, 240 பேர் ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

வங்கக் கடலில் அதிகாலை ஏற்பட்ட நில அதிர்வு

வங்கக் கடலில் அதிகாலை ஏற்பட்ட நில அதிர்வு

ஹமாஸ் பிணைக் கைதி

இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் பலியாகியுள்ள பிரான்ஸ் நாட்டவர்கள்! | 40 French Citizens Killed In Israel Hamas War

இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 40ற்கும் அதிகமான பிரான்ஸ் நாட்டவர்கள் பலியாகியுள்ளதாகவும், 8 பேர் காணாமல் போயுள்ளதாகவும், சில பேர் ஹமாஸ் படையினரால் பிடித்து வைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.  


ஹமாஸ் பிணைக் கைதிகளாக 240 பேர் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

எனினும் அதில் எத்தனை பேர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் என கூற முடியவில்லை எனவும் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார்.

குளித்துக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிசூடு: வெளியான காரணம்

குளித்துக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிசூடு: வெளியான காரணம்

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்