உரத்தில் பாரிய மோசடி- கண்டுபிடித்த விசேட அதிரடிப்படை - ஆறு பேர் கைது (படங்கள்)

STF Ampara
By Sumithiran Nov 26, 2022 07:28 PM GMT
Report

அரசாங்கத்தினால் வழங்கப்படும் எம்ஓபி உரத்துடன் (பொட்டாசியம் சிவப்புத் தூள்) தரமற்ற உப்பை கலந்து மீண்டும் அரச பொதிகளில் பொதி செய்யும் மோசடியை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

நெடாவூர், அட்டபள்ளத்தில் உரத்தில் உப்பு கலக்கும் இடம் ஒன்று நேற்று முன்தினம் (24) திருக்கோவில் முகாம் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது.

40 தொன் உரம்

உரத்தில் பாரிய மோசடி- கண்டுபிடித்த விசேட அதிரடிப்படை - ஆறு பேர் கைது (படங்கள்) | 40 Tons Of Fertilizer R Mixing With Salt

அந்த இடத்தில் உப்பு கலந்த 38,650 கிலோ (சுமார் 40 தொன்) உரத்துடன் 06 பேர் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தேசிய உர செயலகத்திற்கு பொறுப்பான அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளரிடம் உர இருப்புடன் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சுற்றிவளைப்பு

உரத்தில் பாரிய மோசடி- கண்டுபிடித்த விசேட அதிரடிப்படை - ஆறு பேர் கைது (படங்கள்) | 40 Tons Of Fertilizer R Mixing With Salt

அம்பாறை மாவட்ட அதிரடிப்படை  முகாம் தளபதி எஸ் கே.கன்னங்கர உட்பட அதிகாரிகள் குழு. வலய கட்டளைத் தளபதி அம்பாறை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் மேற்பார்வையில் விஷேட அதிரடிப் படைத் தளபதி டி.ஐ.ஜி சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் உத்தரவு மற்றும் பணிப்புரைக்கு அமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.  

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி