மாயமான 400 கிலோ யுரேனியம்: ஈரானின் அடுத்த திட்டம் - நிபுணர்கள் கணிப்பில் பகீர்

Benjamin Netanyahu Donald Trump Middle East Iran-Israel War Iran Nuclear Sites
By Dhilak Jun 28, 2025 09:52 PM GMT
Report

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 60% செறிவூட்டப்பட்ட சுமார் 400 கிலோகிராம் யுரேனியம் அழிக்கப்பட்டதாக அமெரிக்காவின் கூற்று தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் கூற்று தவறானதாக இருந்தால், அந்த யுரேனியம் தொகையை வைத்து ஈரான் என்ன செய்யும் என்பதை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA) முன்பு தெரிவித்திருந்தபடி, ஈரானிடம் 60% செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கே உள்ளது என்பது இன்னும் தெரியவில்லை. 

மீண்டும் போர்: அடங்க மறுக்கும் ஈரான்- ட்ரம்பின் அறிவிப்பால் பதற்றம்

மீண்டும் போர்: அடங்க மறுக்கும் ஈரான்- ட்ரம்பின் அறிவிப்பால் பதற்றம்

அணு ஆயுத பரவல்

தாக்குதலில் இவ்வளவு அளவிலான செறிவூட்டப்பட்ட யுரேனியம் தாக்கப்பட்டிருந்தால், அதனால் ஏற்பட்டிருக்கும் அணு கதிர் வீச்சு விளைவுகள் தெளிவாகக் காணப்பட்டிருக்கும். ஆனால், தற்போது வரை அத்தகைய தாக்கங்கள் எதுவும் பதிவாகவில்லை.

மாயமான 400 கிலோ யுரேனியம்: ஈரானின் அடுத்த திட்டம் - நிபுணர்கள் கணிப்பில் பகீர் | 400 Kg Of Uranium What Is Iran S Next Plan

மேலும், செயற்கைக்கோள் தரவுகள் யுரேனியம் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னரே இடமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இதனடிப்படையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் யுரேனியம் பாதுகாப்பாக இருக்கலாம் என்பதற்கு ஒரு வலுவான கருதுகோள் காணப்படுகிறது.

நிபுணர்களின் கூற்றுப்படி, 60% செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்பது அணு ஆயுத தயாரிப்புக்குத் தேவையான கட்டத்தை கடந்து விட்ட அளவாகவே கருதப்படுகிறது.

மேலும், ஈரான் தற்போது IAEAவிலிருந்து விலகும் சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இது ‘அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்த’ (NPT) ல் இருந்து முற்றிலும் விலகும் பரிணாமமாக மாறும் அபாயம் உள்ளது. 

வடகொரியா சென்ற வழி

இது வடகொரியா மேற்கொண்ட வழியை ஒத்ததாகும். 2003ம் ஆண்டு வடகொரியா NPT-விலகிய பிறகு, பல அணு ஆயுதங்களை உருவாக்கியதோடு, கிழக்காசியத்தில் கூடுதல் பதற்றத்தையும் உருவாக்கியது.

மாயமான 400 கிலோ யுரேனியம்: ஈரானின் அடுத்த திட்டம் - நிபுணர்கள் கணிப்பில் பகீர் | 400 Kg Of Uranium What Is Iran S Next Plan

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் இறங்கினால், சவுதி அரேபியா, துருக்கி போன்ற நாடுகளும் அதே பாதையில் செல்லும் அபாயம் அதிகம். இதன் விளைவாக மத்தியகிழக்கு முழுவதும் அணு ஆயுத போட்டி உருவாகும்.

இதுபோன்ற அணு ஆயுத பரவல், தென்கொரியா மற்றும் ஜப்பானையும் பாதிக்கக்கூடியது. தென்கொரியாவில் தற்போது தங்கள் நாட்டுக்கென தனிப்பட்ட அணு ஆயுதம் இருக்கவேண்டும் என்று பொதுமக்கள் 70% வலியுறுத்துகின்றனர்.

போர் குற்ற விசாரணைக்கான நிதியை முடக்கும் அமெரிக்கா: சிறிலங்கா உட்பட பல நாடுகளுக்கு பேரிடி!!

போர் குற்ற விசாரணைக்கான நிதியை முடக்கும் அமெரிக்கா: சிறிலங்கா உட்பட பல நாடுகளுக்கு பேரிடி!!

அமெரிக்கா - இஸ்ரேலுக்கு ஆபத்து

ஜப்பான் பொதுவாக அணு ஆயுத கொள்கையை எதிர்த்தாலும், எதிர்காலத்தில் பாதுகாப்பு காரணங்களால் நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வாய்ப்பு உள்ளது.

மாயமான 400 கிலோ யுரேனியம்: ஈரானின் அடுத்த திட்டம் - நிபுணர்கள் கணிப்பில் பகீர் | 400 Kg Of Uranium What Is Iran S Next Plan

இந்த நிலையில், தற்போதைய சூழ்நிலைகளின் அடிப்படையில், ஈரான் தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நேரடியாக பேரம் பேசுவதற்கோ அல்லது அச்சுறுத்தல் வரும்போது ஆயுதமாக மாற்றுவதற்கோ பயன்படுத்தும் சாத்தியமுள்ளது. 

அவ்வாறு, ஆயுதமொன்று தயாரிக்கப்பட்டால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ந்த அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு பதிலடிக்காக பயன்படுத்தப்படும் வாய்ப்பு அதிகம்.

பூமிக்கு அடியில் "இதய" துடிப்பு - இரண்டாக பிளக்கும் மிகப்பெரிய கண்டம் : உருவாக போகும் புதிய கடல்

பூமிக்கு அடியில் "இதய" துடிப்பு - இரண்டாக பிளக்கும் மிகப்பெரிய கண்டம் : உருவாக போகும் புதிய கடல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025