யாழில் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட 400 வருடங்கள் பழமையான ஆலயம்

Sri Lankan Tamils Jaffna Hinduism
By Shalini Balachandran Aug 29, 2025 12:28 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

யாழில் (Jaffna) 400 வருடங்கள் பழமையான ஆதி சிவன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இடம்பெற்றுள்ளது.

யாழ். வட்டுக்கோட்டை துணவி கிராமத்தில் வயலும் வயல் சார்ந்த மருத நில பரப்பில் அமைந்துள்ள பிரகேஷ்வரன் ஆதி சிவன் ஆலயத்திலேயே குறித்த வழிபாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுகள் இன்று (29) காலை 9.20 மணி ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

யாழில் இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டம்: ஆரம்பமான ஊர்திப் பவனி

யாழில் இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டம்: ஆரம்பமான ஊர்திப் பவனி

400 வருடங்கள்

400 வருடங்களுக்கு மேல் பழைமையான பிரகேஷ்வரன் ஆதி சிவன் ஆலயம் பழைமை மாறாத வகையில் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

யாழில் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட 400 வருடங்கள் பழமையான ஆலயம் | 400 Year Old Aathi Sivan Temple Reopens In Jaffna

இந்தநிலையில், கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக இடம்பெற்றுள்ளது.

[UQFYN8K ]

கும்பாபிஷேக நிகழச்சி

யாழ்ப்பாண இந்திய துணைத் தூதர் மற்றும் சங்கானை பிரதேச செயலர் ஆகியோரும் குறித்த கும்பாபிஷேக இந்நிகழ்வில் பங்கெடுத்துள்ளனர்.

யாழில் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட 400 வருடங்கள் பழமையான ஆலயம் | 400 Year Old Aathi Sivan Temple Reopens In Jaffna

அப்பிரதேச அடியார்கள் கும்பாபிஷேக நிகழச்சியில் பங்குபற்றி ஆதிசிவனின் திருவருளைப் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது. 

மனைவியின் தேவைக்காக அரச ஊழியர்களை பணியமர்த்திய சஜித்! ஆரம்பமாகவுள்ள விசாரணை

மனைவியின் தேவைக்காக அரச ஊழியர்களை பணியமர்த்திய சஜித்! ஆரம்பமாகவுள்ள விசாரணை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
32ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025