திருமதி அழகிப் போட்டியில் இலங்கைக்கு கிடைத்த இடம்...!
Sri Lanka
United States of America
Thailand
By Shalini Balachandran
41- ஆவது உலகத் திருமதி அழகிப் போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.
குறித்த போட்டி அமெரிக்காவில் இலங்கை நேரப்படி இன்று (30-01-2926) காலை நிறைவடைந்துள்ளது.
இதில், தாய்லாந்துப் போட்டியாளர் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
அமெரிக்க போட்டியாளர்
ஜஇதையடுத்து, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்துகொண்ட சபீனா யூசுப், இறுதிச் சுற்றின் முதல் மூன்று இடங்களுக்குள் தெரிவாகினார்.
இந்தநிலையில், அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.

போட்டியை நடத்திய நாடான அமெரிக்காவின் போட்டியாளர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இப்போட்டியில் உலகின் 60 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 22 மணி நேரம் முன்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்