மொஜ்தபா கமேனிக்கு பாதுகாப்பு கிடையாது: இஸ்ரேலிய இராணுவம் பகிரங்க எச்சரிக்கை

United States of America Iran World
By Shalini Balachandran Mar 17, 2026 09:18 PM GMT
Report

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உட்பட இஸ்ரேல் நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எவரையும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து இலக்கு வைக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கையை இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் எஃபி டெஃப்ரின் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், புதிதாக நியமிக்கப்பட்ட பிறகு பொதுவெளியில் தோன்றாத கமேனியின் இருப்பிடம் குறித்துத் தங்களுக்குத் தெரியாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கப் பணிப்பாளர் ஜோ கென்ட் பதவி விலகல்: வரவேற்கும் ஈரான்

அமெரிக்கப் பணிப்பாளர் ஜோ கென்ட் பதவி விலகல்: வரவேற்கும் ஈரான்

பாதுகாப்புப் படைகள்

இருப்பினும், இஸ்ரேலுக்கு எதிராகக் கை தூக்கும் எவருக்கும் விலக்கு கிடையாது என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மொஜ்தபா கமேனிக்கு பாதுகாப்பு கிடையாது: இஸ்ரேலிய இராணுவம் பகிரங்க எச்சரிக்கை | Israel Warns Mojtaba Khamenei No Immunity Now

அத்தோடு, நாங்கள் ஏற்கனவே நிரூபித்தபடி எதிரிகளைத் தொடர்ந்து துரத்துவோம், அவர்களைக் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் துணை இராணுவப் படையான பாசிஜ் (Basij) உறுப்பினர்களையும் இஸ்ரேல் தொடர்ந்து இலக்கு வைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகளில் மாற்றம்...! வெளியான அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகளில் மாற்றம்...! வெளியான அறிவிப்பு

பண்டிகைக் காலம்

அத்தோடு, அந்தப் படையின் தளபதி கோலம்ரேசா சொலைமானியைத் தாங்கள் கொன்றுவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொஜ்தபா கமேனிக்கு பாதுகாப்பு கிடையாது: இஸ்ரேலிய இராணுவம் பகிரங்க எச்சரிக்கை | Israel Warns Mojtaba Khamenei No Immunity Now

எங்கு அல்லது எப்போது இருந்தாலும் ஈரானியப் படை உறுப்பினர்கள் அனைவரையும் இஸ்ரேலிய இராணுவம் சென்றடையும் என்று டெஃப்ரின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வரும் பாஸ்ஓவர் (Passover) பண்டிகைக் காலம் உட்பட ஒரு நீண்ட கால இராணுவ நடவடிக்கைக்கு இஸ்ரேல் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேட்டோ கூட்டணியில் விரிசல்: அமெரிக்காவிற்கு உதவாத நாடுகளுக்கு ட்ரம்பின் எச்சரிக்கை

நேட்டோ கூட்டணியில் விரிசல்: அமெரிக்காவிற்கு உதவாத நாடுகளுக்கு ட்ரம்பின் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017