அமெரிக்கப் பணிப்பாளர் ஜோ கென்ட் பதவி விலகல்: வரவேற்கும் ஈரான்

United States of America Iran World
By Shalini Balachandran Mar 17, 2026 08:02 PM GMT
Report

அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் ஜோ கென்ட் பதவி விலகியதை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி வரவேற்றுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில், ஜோ கென்ட்டின் பதவி விலகல் கடிதத்தைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

அலி லாரிஜானி கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டால்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அலி லாரிஜானி கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டால்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சர்வதேச சமூகம்

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், ஈரானுக்கு எதிரான போர் அநீதியானது என ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் மத்தியில் அதிகரித்து வரும் குரல்களுக்கு இது ஒரு சான்றாகும் எனத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்தின் ஏனைய உறுப்பினர்களும் இதேபோன்ற நிலைப்பாட்டினைப் பின்பற்ற வேண்டும் என அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் ஏற்படப்போகும் இத்தகைய மாற்றங்களின் அலை இப்போதுதான் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இது செல்வம், நம்பிக்கை அல்லது இனம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் பாதிக்கும் என எச்சரித்துள்ளார்.

தமது எதிரி ஒருவரே என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர், இந்தப் போர் நடவடிக்கைகளுக்கு எதிரான உலகளாவிய எதிர்ப்பு வலுப்பெற்று வருவதாகவும் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேட்டோ கூட்டணியில் விரிசல்: அமெரிக்காவிற்கு உதவாத நாடுகளுக்கு ட்ரம்பின் எச்சரிக்கை

நேட்டோ கூட்டணியில் விரிசல்: அமெரிக்காவிற்கு உதவாத நாடுகளுக்கு ட்ரம்பின் எச்சரிக்கை

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகளில் மாற்றம்...! வெளியான அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகளில் மாற்றம்...! வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017