அலி லாரிஜானி கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டால்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

United States of America Iran World
By Shalini Balachandran Mar 17, 2026 07:30 PM GMT
Report

ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரான அலி லாரிஜானி கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டால் போருக்கான இராஜதந்திரத் தீர்வு காணுவது கடினம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கத்தாரின் ஹமத் பின் கலீஃபா பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கைக்கான சிரேஷ்ட பேராசிரியர் சுல்தான் பரகாத் (Sultan Barakat) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சர்வதேச ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகளில் மாற்றம்...! வெளியான அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகளில் மாற்றம்...! வெளியான அறிவிப்பு

தற்போதைய சூழல்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், லாரிஜானி கொல்லப்பட்டது ஈரான் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டால் இந்தப் போருக்கான இராஜதந்திரத் தீர்வை எட்டுவது மிகவும் கடினமானதாகவும் நீண்ட காலத் தாமதமாகவும் மாறும் எனத் தெரிவித்துள்ளார்.

அலி லாரிஜானி கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டால்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Ali Larijani Death Impact Iran War Diplomacy

லாரிஜானியின் மரணம் ஈரானிய ஆட்சிக்குள் இருக்கும் தீவிரப்போக்குடையவர்களின் கரங்களை வலுப்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இராஜதந்திரத் தீர்வுகள் தற்போதைய சூழலில் இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேட்டோ கூட்டணியில் விரிசல்: அமெரிக்காவிற்கு உதவாத நாடுகளுக்கு ட்ரம்பின் எச்சரிக்கை

நேட்டோ கூட்டணியில் விரிசல்: அமெரிக்காவிற்கு உதவாத நாடுகளுக்கு ட்ரம்பின் எச்சரிக்கை

பெரிய இழப்பு

அரசியலில் இருவேறு துருவங்களாக இருக்கும் தரப்பினருடனும் பேசக்கூடிய திறன் லாரிஜானிக்கு இருந்தது எனவும் இது ஈரானில் அதிகார சமநிலையைப் பேணுவதற்கு அவரை மிகவும் முக்கியமானவராக மாற்றியது எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அலி லாரிஜானி கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டால்...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Ali Larijani Death Impact Iran War Diplomacy

மேலும், லாரிஜானி உயர்கல்வி கற்றவர் எனவும் மேற்கத்திய நாடுகளிடமும் ஈரானின் பழமைவாதிகளிடமும் அதேபோன்று சீர்திருத்தவாதிகளிடமும் எப்படிப் பேசுவது என்பதை அவர் அறிந்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், அவர் இறந்தது உறுதியானால் இராணுவ மோதலுக்கு மாற்றாக வேறு தீர்வுகளைக் கோருபவர்களுக்கு அது ஒரு பெரிய இழப்பாகும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீர் செய்யப்படாத பாதுகாப்பு ஓட்டைகள் : ஈரான் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய ஆபத்து

சீர் செய்யப்படாத பாதுகாப்பு ஓட்டைகள் : ஈரான் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய ஆபத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014