சீர் செய்யப்படாத பாதுகாப்பு ஓட்டைகள் : ஈரான் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய ஆபத்து
Iran
Indian Peace Keeping Force
Iran-Israel Cold War
Ayatollah Ali Khamenei
By Jaso
ஈரான் மீது தாக்குதல் நடத்தி இரண்டு முக்கிய கட்டளைத்தளபதிகளை கொன்றுள்ளது இஸ்ரேல். அதிலும் துல்லியமான தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல் அவர்களை கொன்ற உடனேயே ஈரான் அறிவிப்பதற்கு முன்னரேயே அந்த தகவலை வெளியிட்டும் விட்டது.
அப்படியென்றால் ஈரானுக்குள் இப்படி புகுந்து விளையாடும் இஸ்ரேலால் இது எப்படி சாத்தியமாகிறது. இதற்கு முக்கிய காரணமே ஈரானுக்குள் இருக்கும் முக்கியமான பாதுகாப்பு ஓட்டையை அது சீர் செய்யாமல் இருப்பதுதான்.
தமது உச்ச தலைவர் முதல் முக்கிய படைத்தளபதிகள் வரையில் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் நடமாட்டம் குறித்த தகவல்களை எதிரிக்கு வழங்கும் தமக்கிடையே உள்ள அந்த கறுப்பு ஆட்டை ஈரான் கண்டுபிடிக்கும் வரை இவ்வாறான தாக்குதல்கள் தொடரத்தான்போகிறதா…
இது தொடர்பான மேலதிக தகவல்களை அளிக்கிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…! 18 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்