இலங்கையில் கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
corona
sri lanka
people
By Shalini
நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,434 ஆக அதிகரித்துள்ளது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி