ஜெர்மனியில் 450 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

Germany schools
By Jaso Nov 23, 2026 06:18 PM GMT
Report

ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு இன்று (நவ. 23) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெர்மனி முழுவதும் 450 பள்ளிகளுக்கு இத்தகைய மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜெர்மனியின் தென்மேற்கு நகரமான ஃபிரைபர்க் காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இதுவரை தொடர்புகொள்ளப்பட்ட பள்ளிகளுக்குக் குறிப்பிட்ட எந்தவொரு அச்சுறுத்தலும் இருப்பதற்கான ஆதாரங்கள் தற்போது இல்லை’ எனத் தெரிவித்துள்ளது.

மிரட்டல் விடுத்தவர்களின் நோக்கம்

தலைநகர் பெர்லின் காவல்துறையும் இதே கருத்தைத் தெரிவித்துள்ள நிலையில், துரிங்கியா மாகாணக் காவல் துறை வெளியிட்டுள்ள தனி அறிக்கையில், மிரட்டல் விடுத்தவர்களின் நோக்கம் எந்தவொரு தாக்குதலையும் நடத்துவது அல்ல என்றும், மக்களிடையே பீதியை ஏற்படுத்துவது மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஜெர்மனியில் 450 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு | 450 Schools Get Bomb Threat Emails In Germany

இதன் காரணமாகப் பள்ளிகள் வழக்கம்போல் இயங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அதேபோல், டென்மார்க் நாட்டிலும் பல பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து அந்நாட்டுக் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தற்போதைய சூழலில் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என டென்மார்க் காவல் துறையும் உறுதி அளித்துள்ளது.

வெளிநாட்டு பயணம் : சிறிலங்கன் எயார் லைன்ஸிற்கு ராஜபக்ச குடும்பம் செலுத்த வேண்டிய மில்லியன் தொகை

வெளிநாட்டு பயணம் : சிறிலங்கன் எயார் லைன்ஸிற்கு ராஜபக்ச குடும்பம் செலுத்த வேண்டிய மில்லியன் தொகை

ஐரோப்பா முழுவதும் இதுபோன்ற மிரட்டல்

சமீப காலமாக ஐரோப்பா முழுவதும் உள்ள பள்ளிகள், பல்பொருள் அங்காடிகள், வங்கிகள், விமான நிலையங்களைக் குறிவைத்துத் தொடர்ச்சியான புரளிகளும் இணையவழித் தாக்குதல்களும் நடத்தப்பட்டு அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.

ஜெர்மனியில் 450 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு | 450 Schools Get Bomb Threat Emails In Germany

முன்னதாக கடந்த வாரம் ஸ்பெயினில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும், இம்மாத தொடக்கத்தில் இத்தாலியில் ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.   

வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் தடுப்பு சட்டமூலம் நிறைவேற்றம்!

வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் தடுப்பு சட்டமூலம் நிறைவேற்றம்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, முரசுமோட்டை

20 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023