கடும் வறட்சி -ஏக்கர் கணக்கில் பாதிக்கப்படப்போகும் நெற்செய்கை

Hambantota Mahinda Amaraweera
By Sumithiran Jul 18, 2023 12:27 AM GMT
Report

வறட்சி காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 45,000 ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வறட்சி காரணமாக மேலும் பல மாவட்டங்களில் நெல் அறுவடை குறையும் அபாயம் காணப்படுவதாகவும் அமரவீர தெரிவித்தார்.

ஆபத்தில் நெற்செய்கை

கடும் வறட்சி -ஏக்கர் கணக்கில் பாதிக்கப்படப்போகும் நெற்செய்கை | 45000 Acres Are Affected By Drought

தற்போதைய வறட்சி காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டம் மற்றும் பல மாவட்டங்களில் 45000 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை ஆபத்தில் உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் மாவட்ட விவசாயிகள் குழுவுடனான சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்படப்போகும் நெல் அறுவடை

கடும் வறட்சி -ஏக்கர் கணக்கில் பாதிக்கப்படப்போகும் நெற்செய்கை | 45000 Acres Are Affected By Drought

இக்காரணங்களினால் இவ்வருட யால பருவத்தில் எதிர்பார்க்கப்படும் நெல் அறுவடை பாதிக்கப்படலாம் எனவும், தற்போது 95 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படும் ஒரு கிலோ நெல் எதிர்வரும் காலங்களில் 100 ரூபாவாக அதிகரிக்கலாம் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025