உக்ரைனுக்கு பேரிழப்பு: ட்ரோன்களை சரமாரியாக வீழ்த்திய ரஷ்யா
Russo-Ukrainian War
Ukraine
World
By Dilakshan
உக்ரைன் ஏவிய 47 ட்ரோன்களை அழித்துள்ளதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது.
அதன்போது, ரஷ்யாவின் வான்பாதுகாப்பு அமைப்பினால் 47 உக்ரைன் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் ரொஸ்தொவ் பகுதியில் 41 ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வொல்கரோடில் 3 ட்ரோன்கள், கா்ஸ்கில் 2 ட்ரோன்கள், பெல்கராட் பகுதியில் ஒரு ட்ரோன் என 6 உக்ரைன் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
10,000 ட்ரோன்கள்
இந்நிலையில், ரஷ்யாவுடனான போரில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு பிரித்தானியா 10,000 க்கும் மேற்பட்ட ட்ரோன்களை வழங்குவதாக ஏற்கனவே உறுதியளித்துள்ளது.
அதன்படி, கிராண்ட் ஷாப்ஸ் அறிவித்த £325 மில்லியன் (US$410 மில்லியன்) முதலீட்டு தொகுப்பின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு 10,000 க்கும் மேற்பட்ட ட்ரோன்களை வழங்கவிருப்பதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி