இலங்கையில் ஆதரவற்ற நிலையில் உள்ள 48 ஆயிரம் பேர் - வெளியானது அறிவிப்பு
srilanka
diesel
school van service
helpless
By Sumithiran
பாடசாலை சேவையில் ஈடுபடும் 48 ஆயிரம் பேருந்து உரிமையாளர்கள் மிகவும் ஆதரவற்ற நிலையில் உள்ளதாக எம். கே. ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்தார்.
டீசல் பிரச்சனையை எதிர்கொண்டுள்ள தாம் புத்தாண்டை கொண்டாடும் மனநிலையில் இல்லை என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் டீசல் தட்டுப்பாடு காரணமாக நாளாந்தம் வாகன சாரதிகள் தமது வாகனங்களுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி