நல்லூர் கந்தசுவாமி ஆலய நான்காம் நாள் மாலை உற்சவம்(படங்கள்)
Sri Lankan Tamils
Jaffna
Nallur Kandaswamy Kovil
Tamil diaspora
Festival
By Nithusan
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ நான்காம் நாள் மாலை உற்சவம் இன்று இடம்பெற்றது.
வருடாந்த கொடியேற்ற நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (20.08.2023) கோலாகலமாக ஆரம்பமானது.
இந்நிலையில் இன்று (24.08.2023) நான்காம் தினத்திற்கான மாலை நேர உற்சவங்கள் இடம்பெற்றன.

வேல் பெருமான், வள்ளி , தெய்வானை ஆகியோர் பச்சை மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்திருந்தனர்.
இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
