உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள் எவை தெரியுமா....

Switzerland Italy Europe Vatican
By Sathangani Apr 08, 2024 11:00 AM GMT
Report

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு விமானம் மூலம் செல்வது தான் வழக்கம். இதற்காக, ஒவ்வொரு நாட்டிலும் விமான நிலையங்கள் இருக்கும்.

ஆனால் உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத 5 நாடுகள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வத்திக்கான் நகர், சான் மரினோ, மொனாக்கோ, லிச்சென்ஸ்டீன், அன்டோரா ஆகிய நாடுகளே விமான நிலையங்கள் இல்லாத நாடுகளாகும்.

"போர் நிறுத்தம் கிடையாது" இஸ்ரேலின் அதிரடி அறிவிப்பு

"போர் நிறுத்தம் கிடையாது" இஸ்ரேலின் அதிரடி அறிவிப்பு

மிகச் சிறிய நாடான வத்திக்கான்

எனவே இந்த நாடுகள் குறித்தும் இங்கு விமான நிலையங்கள் இல்லாததற்கான காரணம் குறித்து நோக்குகையில் 

உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள் எவை தெரியுமா.... | 5 Countries In The World Do Not Have An Airport

ஐரோப்பாவில் அமைந்துள்ள உலகின் மிகச் சிறிய நாடான வத்திக்கான் நகரத்திலும் விமான நிலையம் இல்லை. இந்த நாட்டின் மொத்தப் பரப்பளவு 108.7 ஏக்கர் தான் ஆகவே இந்த நாட்டில்  விமான நிலையம் இல்லை.

உலகின் பழமையான நாடுகளில் ஒன்றான சான் மரினோவில் ஒரு விமான நிலையம் கூட இல்லை. எனவே, இங்குள்ள மக்கள் பிற நாடுகளுக்கு செல்ல இத்தாலியில் உள்ள ரிமினி விமான நிலையத்தை தான் பயன்படுத்துகின்றனர்.

மியன்மாரில் சிக்கி தவிக்கும் 48 இலங்கையர்கள்! மியன்மார் அரசு கூறும் காரணம்

மியன்மாரில் சிக்கி தவிக்கும் 48 இலங்கையர்கள்! மியன்மார் அரசு கூறும் காரணம்

சிறிய நாடான மொனாக்கோ

வத்திக்கான் நகரத்திற்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகச் சிறிய நாடான மொனாக்கோ மூன்று பக்கங்களிலும் பிரான்சினால் சூழப்பட்டுள்ளது. இந்த நாட்டிலும் ஒரு விமான நிலையம் கூட இல்லை.  

உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள் எவை தெரியுமா.... | 5 Countries In The World Do Not Have An Airport

ஒரு சிறிய நாடான லிச்சென்ஸ்டீன் 75 கிலோ மீற்றர் வரையான நீளத்தில் அமைந்துள்ளது. இதனால் இந்த நாட்டில் விமான நிலைய வசதி இல்லை. இருப்பினும், இங்குள்ள மக்கள் சுவிட்சர்லாந்தில் இருக்கும் சூரிச் விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.

வெளிநாடொன்றில் படகு விபத்து: 90 இற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலி!

வெளிநாடொன்றில் படகு விபத்து: 90 இற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலி!

பெரிய நாடான அன்டோரா 

மற்ற நாடுகளைப் போல சிறிய நாடு அல்லாத அன்டோராவிலும் விமானம் நிலையம் இல்லை. ஆனால் இங்கு பல விமான நிலையங்களை உருவாக்க முடியும்.

உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள் எவை தெரியுமா.... | 5 Countries In The World Do Not Have An Airport

எனினும் இங்குள்ள மலைகள் தான் பெரிய பிரச்சனை. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இடையே அமைந்துள்ள இந்த நாடு மலைகளால் சூழப்பட்டதால் இங்கு விமானம் ஓட்டுவது ஆபத்தானது. அதனால்தான் இந்த நாட்டில் விமான நிலையம் இல்லை.

இருப்பினும் இங்குள்ள மக்கள் பார்சிலோனா, லெரிடா அல்லது வெரோனா போன்ற நகரங்களில் இருந்து விமானங்களில் பறக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டு்ளளது.

சூரிய கிரகணங்களின் போது கண்டறிப்பட்ட முக்கிய கண்டுபிடிப்புகள்

சூரிய கிரகணங்களின் போது கண்டறிப்பட்ட முக்கிய கண்டுபிடிப்புகள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025