ஜப்பானில் கத்திக்குத்து தாக்குதல் - 15 பேர் காயம்

Japan Crime World
By Thulsi Dec 27, 2025 06:57 AM GMT
Report

ஜப்பான் (Japan) தொழிற்சாலையில் இடம்பெற்ற கத்தி தாக்குதலில் 15 பேர் காயம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம் நேற்று (26.12.2025) வெள்ளிக்கிழமை ஜப்பான் தலைநகர் டோக்கியோ - மிஷிமா நகரிலுள்ள வாகன டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வாகன டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 38 வயதான ஊழியர் திடிரென அங்குள்ள அனைவர் மீதும் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார்.

பெற்ற தாயையே பார்க்காத அர்ச்சுனா..! சபையில் அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி

பெற்ற தாயையே பார்க்காத அர்ச்சுனா..! சபையில் அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி

காவல்துறை விசாரணை

தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த சக ஊழியர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார்.

ஜப்பானில் கத்திக்குத்து தாக்குதல் - 15 பேர் காயம் | 5 Injured In Knife And Bleach Attack In Japan

இந்த கத்திக்குத்து தாக்குதலில் 15 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

கத்தியால் குத்தப்பட்டவர்களில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் மேலதிக விவரங்கள் கிடைக்கவில்லை என்று தீயணைப்புத் துறை அசோசியேட்டட் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது.

மேலும், கத்திக்குத்து தாக்குதல் நடத்திய ஊழியரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

ஊடக சுதந்திரத்துக்கு அரசால் அச்சுறுத்தல் - வலுக்கும் எதிர்ப்பு

ஊடக சுதந்திரத்துக்கு அரசால் அச்சுறுத்தல் - வலுக்கும் எதிர்ப்பு

அதிபர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் - காவல்துறை அசமந்தம்

அதிபர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் - காவல்துறை அசமந்தம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011