11 தமிழ் இளைஞர்கள் காணாமற் போன சம்பவம் : முன்னாள் கடற்படை தளபதியின் மனுவை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள்

Missing Persons Supreme Court of Sri Lanka Sri Lanka Navy
By Jaso Jun 08, 2024 05:44 AM GMT
Report

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட(Wasantha Karannagoda.)வினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரிப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதி கள் அடங்கிய அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பில் தமக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி கரன்னாகொட ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

கரன்னாகொடவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு

கரன்னாகொடவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன(Nissanka Bandula Karunaratne) மற்றும் நீதியரசர் ஷஷி மகேந்திரன்(Shashi Mahendran )ஆகியோர் முன்னிலையில் நேற்று(07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

11 தமிழ் இளைஞர்கள் காணாமற் போன சம்பவம் : முன்னாள் கடற்படை தளபதியின் மனுவை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள் | 5 Judge Bench To Hear Karannagodas Petition

சம்பந்தனும் சுமந்திரனும் தமிழினத்தின் துரோகிகள்! மொட்டு எம்.பி. பகிரங்கம்

சம்பந்தனும் சுமந்திரனும் தமிழினத்தின் துரோகிகள்! மொட்டு எம்.பி. பகிரங்கம்

ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஒன்றை

இந்த ரிட் மனுவை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஒன்றை நியமித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு இந்த ரிட் மனு ஜூன் 25ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

11 தமிழ் இளைஞர்கள் காணாமற் போன சம்பவம் : முன்னாள் கடற்படை தளபதியின் மனுவை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள் | 5 Judge Bench To Hear Karannagodas Petition

4 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய நபர்: சிறையில் நேர்ந்தகதி

4 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய நபர்: சிறையில் நேர்ந்தகதி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011