2025 இல் இலங்கைக்கு வந்து குவிந்த 5 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

Sri Lanka Tourism Sri Lanka India Economy of Sri Lanka
By Sathangani Mar 07, 2025 10:19 AM GMT
Report

2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து, இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development Authority) வெளியிட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 5 ஆம் திகதி வரை 530,746 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசபந்துவை கைது செய்ய வாய்ப்பில்லை : தளம் மாறிய இலங்கையின் பாதுகாப்புத் துறை

தேசபந்துவை கைது செய்ய வாய்ப்பில்லை : தளம் மாறிய இலங்கையின் பாதுகாப்புத் துறை

அதிக சுற்றுலாப் பயணிகள்

மேலும் இந்த மாதத்தின் முதல் 5 நாட்களில் மட்டும் 37,768 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2025 இல் இலங்கைக்கு வந்து குவிந்த 5 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் | 5 Lakhs Tourists Visiting This Country In 2 Months

இந்த ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் இந்தியா, ரஸ்யா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவானோர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவில் இருந்து 84,476 சுற்றுலாப் பயணிகளும், ரஸ்யாவிலிருந்து 70,159 சுற்றுலாப் பயணிகளும், பிரித்தானியாவிலிருந்து 51,105  சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியிலிருந்து 35,664 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 30,700 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாதாரண தர பரீட்சை : பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை : பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

மாணவர்களிடம் அடாவடியாகப் பேசிய பேருந்து நடத்துனருக்கு அரசாங்கம் கொடுத்த தண்டனை

மாணவர்களிடம் அடாவடியாகப் பேசிய பேருந்து நடத்துனருக்கு அரசாங்கம் கொடுத்த தண்டனை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்