தேங்காய்க்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Food Shortages
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Thulsi
நாட்டில் எதிர்காலத்தில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாமென தெங்கு செய்கையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
வெள்ளை ஈ தாக்கம் காரணமாக புத்தளத்தில் சுமார் 5000 ஏக்கர் தெங்கு செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளை ஈ தாக்கம்
புத்தளம் (Puttalam) மாவட்டத்தில் தெங்கு பயிர்ச்செய்கைக்கு வெள்ளை ஈ நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதால் தாம் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக தெங்கு செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உரிய அதிகாரிகள் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலைமையை கட்டுப்படுத்தாவிட்டால், தேங்காய்க்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படலாமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
3 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்