கடலை நாசப்படுத்திய பேர்ள் கப்பல் நிறுவனத்திடமிருந்து 50 பில். டொலர் நட்டஈட்டை பெற வலியுறுத்து

srilanka x press pearl compensation
By Sumithiran Jun 10, 2021 12:10 PM GMT
Sumithiran

Sumithiran

in இலங்கை
Report

இலங்கையின் கடல் வளத்திற்கும், மீனவச் சமுகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம், அதற்காக 50 பில்லியன் டொலர்களை நட்டஈடாக வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னணி சூழல் பாதுகாப்பு சார்ந்த அமைப்பான இலங்கையை பாதுகாப்போம் அமைப்பின் செயலாளர் ஆனந்த சாகர தேரர் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றி எரிந்து தற்போது சிறிது சிறிதாக கடலில் மூழ்கிவருகின்றது.

குறித்த கப்பலின் எண்ணெய் தற்போது கடல்நீரில் கலந்துவருவதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பலின் உரிமை நிறுவனம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றது. கடந்த முறை நியூ டயமன்ட் கப்பலினால் தென்னிலங்கை கடற்பிரதேசத்திற்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக ஸ்ரீலங்கா அரசாங்கம் கோரிய 20 பில்லியனை நட்டஈடாகக் கொடுக்காமல் நாட்டிலிருந்து தப்பிச்சென்ற நிறுவனம் தற்போது இந்த சிங்கப்பூர் கப்பல் நிறுவனத்தின் ஸ்ரீலங்கா பிரிவிலுள்ளவர்களுடன் திரைமறைவில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த நிறுவனத்திற்காக தற்போது ஒருசில பௌத்த தேரர்கள், அரசியல்வாதிகளும் செயற்படுகின்றனர். உடனடியாக இந்த நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு குறித்த சிங்கப்பூர் நிறுவனமும் அதேபோல அதன் ஸ்ரீலங்கா பிரதிநிதிகளும் பொறுப்புகூற வேண்டும். அதேபோல நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்தும் இன்று வினவ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் ஒருவேளை கொழும்பு துறைமுகத்திற்குள் வந்து தீப்பற்றி எரிந்து வெடித்துச் சிதறியிருந்தால் எத்தனை பேர் உயிரிழந்திருப்பார்கள்.

அதேபோல இந்த நாட்டின் துறைமுகம் மற்றும் ஸ்ரீலங்கா கடற்படையினர் இந்தத் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்தது என்றால் அதற்கான விசாரணையை நடத்த ஏன் முடியவில்லை? அதற்காக வெளித்தரப்பு அழுத்தங்கள் இருக்கின்றதா என்பதை கேட்கின்றோம். யாருடைய வர்த்தக ஒப்பந்தம் இதற்கு அழுத்தமாக உள்ளது? ஆகவே 50 பில்லியன் டொலர்கள் வரை ஸ்ரீலங்காவுக்கு குறித்த சிங்கப்பூர் நிறுவனம் நட்டஈடாக வழங்க வேண்டும்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024