தியாகி பொன் சிவகுமாரனின் 50 ஆம் ஆண்டு நினைவுதினத்திற்கு அழைப்பு

Sri Lankan Tamils Jaffna Pon Sivakumaran
By Sathangani Jun 04, 2024 11:44 AM GMT
Report

பொன் சிவகுமாரனின் 50 ஆவது ஆண்டு நினைவு நாளுக்கு சிவகுமார் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ் உரும்பிராய் சந்திப் பகுதியில் அமைந்துள்ள சிவகுமாரன் நினைவு தூபியில் நாளையதினம் (05) நினைவு தினம் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு சம்பந்தமான ஊடக சந்திப்பு அறக்கட்டளை உறுப்பினர் செந்தூரன் தலைமையில் நேற்று(03) யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

7 நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

7 நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு


சிவகுமாரனின் நினைவு நாள்

குறித்த சந்திப்பில் கருத்து தெரிவித்த செந்தூரன்” மண்னுக்காக தன் உயிரை நீர்த்த பொன் சிவகுமாரனின் 50 ஆவது ஆண்டு நினைவு நாளை அனுஷ்டிக்க உள்ளோம்.

தியாகி பொன் சிவகுமாரனின் 50 ஆம் ஆண்டு நினைவுதினத்திற்கு அழைப்பு | 50Th Memorial Day Of Pon Sivakumar

சிவகுமாரன் நினைவு தூபியை மீள அமைப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்னின்று உழைத்தார்.

அவரது முயற்சியின் காரணமாக உரும்பிராய் பகுதியில் மீள் சிவகுமாரனின் முழு நீளச்சிலை மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டது.

ஆகவே கட்சி பேதங்களை கடந்து குறித்த நிகழ்வில் அனைவரும் ஒன்று கூடுமாறு அறக்கட்டளை குழு சார்பில் அழைப்பு விடுக்கின்றோம்” என தெரிவித்தார்.

4 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்படும் காணொளி: காவல்துறையினர் விடுத்த கோரிக்கை

4 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்படும் காணொளி: காவல்துறையினர் விடுத்த கோரிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018