புதிதாக கட்டப்பட்ட மயான கல்வெட்டில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசின் 51 அரசியல்வாதிகளின் பெயர்கள்
names
rulling party
crematorium
By Sumithiran
புதிதாக கட்டப்பட்ட மயானம் மற்றும் இறுதிச் சடங்கு கட்டடத்தின் கல்வெட்டில் ஆளும் கட்சியில் உள்ள 51 அரசியல்வாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
நேற்று (18) திறக்கப்பட்ட வெலிகம பிரதேச சபை பகுதியில் உள்ள வரகாபிட்டிய மயான கல்வெட்டிலேயே பெயர்கள் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களில் அரசதலைவரும் பிரதமரும் அடங்குவர்.