சர்ச்சையில் சிக்கிய முஜிபுர்! சிறையிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரருக்கு 53 அழைப்பு
CID - Sri Lanka Police
SJB
Sri Lanka Police Investigation
Mujibur Rahman
By Dhilak
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர் ஒருவருக்கும், அவருக்கும் இடையே 53 தொலைபேசி அழைப்புகள் பரிமாறப்பட்டதை புலனாய்வாளர்கள் கண்டறிந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அழைப்புப் பதிவுகள்
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அந்த சிறைக்கைதியிடம் இருந்து கைப்பேசி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் விசாரணையின் போதே இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

அந்தக் கைப்பேசியை அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்தபோது இந்த அழைப்புப் பதிவுகள் அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி