பூஸா சிறையில் மேலும் 57 கைதிகளுக்கு கொரோனா
corona
inmate
boosa prison
By Sumithiran
பூசா சிறைச்சாலையில் மேலும் 57 கைதிகளுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பல்வேறு பகுதிகளிலிருந்து பூசாவுக்கு அனுப்பப்பட்ட கைதிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் கந்தகாடு புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதுவரை, 637 பேர் பூசா சிறையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி