நேபாளத்தில் பாரிய பேருந்து விபத்து - 6 இந்தியர்கள் உட்பட 7 பேர் பலி
India
Nepal
Accident
By Kathirpriya
நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 6 இந்தியர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காத்மாண்டுவில் இருந்து ஜனக்பூருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து, பாராவில் உள்ள சூரியாமை அருகே விபத்துக்குட்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு சாரதிகள் மற்றும் ஒரு உதவியாளர் உட்பட மொத்தம் 27 பேர் பேருந்தில் இருந்தனர்.
இது தொடர்பாக மேலும் பல செய்திகளை இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பில் காணுங்கள்