பாம்புகள் வீட்டு பக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..!

Snake Life Style
By Jaso Jul 08, 2025 08:00 PM GMT
Report

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள்.அப்படி படையே நடுங்கும் பாம்புகள் வீட்டிற்குள் வந்தால் என்ன செய்வது..! அலறியடித்து ஓட வேண்டியதுதான். இவ்வாறு நாள்தோறும் ஓட முடியுமா..!

 இந்த படையே நடுங்கும் பாம்பிற்கு சில செடிகளைப் பார்த்தால் நடுக்கம் ஏற்பட்டுவிடும்.. அந்த செடிகள் எல்லாம் கிடைப்பதற்கு மிக அரிய செடிகளும் இல்லை. மிக எளிமையாக கிடைக்கும் செடிகள் தான்.இவற்றை வீட்டில் வளர்த்தால் பாம்பு வீட்டு பக்கமே எட்டிப்பார்க்காது.

பாம்பையே நடுங்க வைக்கும் அந்த வெடிகள் என்னவென்று பார்க்கலாம்.

  செவ்வந்தி 

முன்பெல்லாம் வீட்டுக்கு ஒரு செடியாவது இந்த செவ்வந்தி பூ செடியை வைத்திருப்பார்கள். இதை ஆங்கிலத்தில் mariegold என்று அழைப்பார்கள். இந்த செடிகளில் இருந்து வரும் வித்தியாசமான வாசனை பாம்புக்கு பிடிக்காது. இதிலிருந்து வரும் வாசனையால் பாம்புகள் ஓடிவிடும். 

பாம்புகள் வீட்டு பக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..! | 6 Plants That Keep Snakes Away From Your Home

 லெமன்கிராஸ் செடி

லெமன் கிராஸ் என்பது ஒரு புல் வகை செடியாகும். இதன் இலை மற்றும் வேர்களில் இருந்து தான் லெமன்கிராஸ் எசன்ஷியல் ஓயில் தயார் செய்யப்படுகிறது.  வீட்டின் மாடியிலோ அல்லது வாசல் பகுதிக்கு அருகிலோ இந்த செடியை வைத்து வளர்க்கலாம். இதன் வாசனை மிக கடுமையாக இருக்கும். இந்த வாசனைக்காக சில கிலோ மீட்டர் வரைக்கும் பாம்புகள் நடமாட்டம் இருக்காது.

பாம்புகள் வீட்டு பக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..! | 6 Plants That Keep Snakes Away From Your Home

ஸ்நேக் பிளாண்ட் (Snake Plant)

ஸ்நேக் பிளாண்ட் என்றால் அது பாம்புகளை ஈர்க்கும் என்று நினைக்க வேண்டாம். அது பாம்புகளை அண்ட விடாமல் தடுக்கும். பல வீடுகளில் அழகுக்காக உள்ளக தாவரமாக இந்த ஸ்நேக் பிளாண்டை வளர்ப்பார்கள். இதை செடி நிறைய ஒக்சிஜனைக் கொடுப்பது மட்டுமல்ல பாம்புகளிடம் இருந்து வீட்டுக்கு பாதுகாப்பும் கொடுக்கும்.

பாம்புகள் வீட்டு பக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..! | 6 Plants That Keep Snakes Away From Your Home

ரோஸ்மேரி செடிகள் ​

ரோஸ்மேரி தலைமுடி வளர்ச்சி முதல் வாசனை திரவியங்கள் வரை பல்வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மிகக்கடுமையான வாசனை வீசக்கூடிய தாவரம் இது. இதை அழகு சாதனப் பொருள்கள் மற்றும் ஹேர் ஓயில் ஆகியவற்றில் இது பயன்படுத்தப்படுகிறது. மசாஜ் தெரபி மற்றும் உணவுகளுக்கு ஃபிளேவர்களை கூட்டவும் பயன்படும். இந்த ரோஸ்மேரி செடியின் கடுமையான வாசனைக்கும் பாம்புகள் எட்டிப் பார்க்காது.

பாம்புகள் வீட்டு பக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..! | 6 Plants That Keep Snakes Away From Your Home

 கற்றாழை 

நாம் சருமத்துக்கும் தலைமுடிக்கும் சோற்றுக் கற்றாழை என்று சொல்லப்படுகிற முள் கற்றாழை பாம்புகளை அண்ட விடாமல் தடுக்கும். இந்த கற்றாழையை வளர்க்க நிறைய தண்ணீரோ பராமரிப்போ தேவையில்லை. வெப்பத்தைத் தாங்கி மாதக்கணக்கில் கூட தண்ணீர் ஊற்றாமல் வளர்க்க முடியும். இந்த கற்றாழை செடியை வீட்டின் வாசல் மற்றும் கொல்லைப்புறத்தில் நட்டு விடுங்கள். பாம்புகள் வர நடுங்கும்.

பாம்புகள் வீட்டு பக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..! | 6 Plants That Keep Snakes Away From Your Home

துளசி 

துளசி செடி வெறும் புனிதச் செடி மற்றும் மூலிகை செடி மட்டுமல்ல, அது வாசனை வீசக்கூடிய தாவரமுமாகும். எந்த மதசார்பும் இல்லாமல் எல்லா வீடுகளிலும் வைத்து வளர்க்க வேண்டிய செடி. இதன் வாசனைக்கும் பாம்புகள் வராது. வீட்டுக்கு ஒரு துளசி செடியாவது வளர்ப்பது நல்லது.

பாம்புகள் வீட்டு பக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..! | 6 Plants That Keep Snakes Away From Your Home

எனவே மேற்கண்ட ஆறு வகையான செடிகளையும் அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றையோ வீட்டில் வைத்து வளர்த்து வந்தால் வீடும் வாசனையாக இருக்கும். நல்ல ஒக்சிஜனும் கிடைக்கும். அதோடு பாம்பு தொல்லையும் உங்கள் வீட்டைச் சுற்றி இருக்கவே இருக்காது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017