கடத்தப்பட்ட பேராசிரியர் கொலை : நீர்நிலையில் வீசப்பட்டது உடல்: பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

CID - Sri Lanka Police Batticaloa Pillayan
By Sumithiran Jun 02, 2025 04:08 AM GMT
Report

 பிள்ளையான்(pillayan) குழுவால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் கிழக்கு பல்கலை முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தற்போது தெரியவந்துள்ளது, மேலும் அவரது உடல் ஒரு நீர்நிலையில் வீசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ள தாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிள்ளையான் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை

இந்தக் குற்றத்தைத் தவிர, வேறு பல குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி கூறினார். இது தொடர்பாக தகவல் தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடத்தப்பட்ட பேராசிரியர் கொலை : நீர்நிலையில் வீசப்பட்டது உடல்: பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் | 6 Rounds Of Ammunition Found In Pillayans Office

இதேவேளை பிள்ளையானின் அலுவலகத்தில், குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கடந்த 30 ஆம் திகதி காவல்துறை சிறப்புப் படையினரின் உதவியுடன் முழுமையாக சோதனை நடத்தினர். அலுவலகத்தில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட தோட்டாக்கள் உட்பட்ட பொருட்கள்

இதன்போது  09 மிமீ துப்பாக்கிகளுக்கான 06 தோட்டாக்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், மூன்று கைபேசிகள், ஓட்டுநர் உரிமம் மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடத்தப்பட்ட பேராசிரியர் கொலை : நீர்நிலையில் வீசப்பட்டது உடல்: பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் | 6 Rounds Of Ammunition Found In Pillayans Office

 பிள்ளையானின் ஓட்டுநரும் ஏப்ரல் 17 அன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025