60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சீனாவின் தடுப்பூசியை வழங்க அனுமதி
corona
sri lanka
people
By Shalini
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சீனாவின் சினோபாம் தடுப்பூசி செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இதை தெரிவித்துள்ளார்.
எவ்வித ஒவ்வாமையும் ஏற்படாத குறித்த தடுப்பூசிக்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீனாவின் தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்