அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள 60 பில்லியன் டொலர் - வெளியாகிய உண்மை!

Sri Lanka Politician Sri Lanka Economic Crisis Government Of Sri Lanka Sri Lankan political crisis
By Pakirathan Mar 25, 2023 05:25 AM GMT
Report

"சர்வதேச நாணய நிதியம் எமது நாட்டுக்கும், மக்களுக்கும் பாதகமான நிபந்தனைகளை முன்வைக்குமாயின் அதை நாம் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை, நாங்கள் முன்வைக்கும் நிபந்தனைகளின் கீழ் கடனைத் தாருங்கள், இல்லையெனில் அந்தக் கடன் எமக்கு தேவை இல்லை."

இவ்வாறு, தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

பதுக்கியுள்ள 60 பில்லியன்

அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள 60 பில்லியன் டொலர் - வெளியாகிய உண்மை! | 60 Billion Dollar Stashed Abroad By Sl Politicians

மேலும் அவர்,

"சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் மூலம் எமது சந்ததியின் எதிர்காலத்தை சீர்குலைக்க நாம் தயாராக இல்லை.

ஆட்சியாளர்கள் அவர்களது நெருங்கியவர்களின் துணையோடு வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள டொலர்களே எமது நாட்டின் டொலர் தட்டுப்பாட்டிற்கு பிரதான கரணம்.

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் 60 பில்லியன் டொலர் பணம் நாட்டிற்கு வரவில்லை என சர்வதேச தகவலின் மூலம் அறியமுடிகிறது.

அரசியல்வாதிகளின் ஆதரவோடு வெளிநாடுகளில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர்கள் அதை பதுக்கி வைத்துள்ளார்கள்.

சர்வதேச நாணய நிதியம் எமக்கு 2.6 பில்லியன் கடனைத்தான் தருகிறது, ஆனால் அந்த 60 பில்லியனில் 10 சதவீதத்தை கொண்டுவர முடிந்தாலே 6 பில்லியன் டொலர்கள் எமக்கு கிடைக்கும்.

இதன் ஒரு பகுதியினையாவது கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்தாலே நாட்டின் டொலர் பிரச்சனைக்கு தீர்வினைப் பெறலாம்." இவ்வாறு சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025