ஜப்பானில் இன்று இரவு பாரிய நிலநடுக்கம்

Japan Earthquake
By Sumithiran Apr 02, 2025 08:06 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

ஜப்பானின் கியூஷு பகுதியில் இன்று (02)புதன்கிழமை இரவு 7:34 மணிக்கு (IST) 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 30 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது, அதன் மையப்பகுதி அட்சரேகை 31.09°N மற்றும் தீர்க்கரேகை 131.47°E இல் பதிவாகியுள்ளது.

30 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம்

தேசிய நிலநடுக்கவியல் மையம் பகிர்ந்து கொண்ட புதுப்பிப்பின்படி, கியூஷுவில் அதன் மையப்பகுதியில் இரவு 7:34 மணிக்கு 30 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நாகசாகியின் தென்கிழக்கே சுமார் 283 கி.மீ தொலைவில் உள்ள இந்தப் பகுதியில் இருந்து எந்த சேதமும் பதிவாகவில்லை.

மேலும் இந்த நேரத்தில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் இன்று இரவு பாரிய நிலநடுக்கம் | 60 Magnitude Earthquake Hits Japan

மியன்மாரை சிதைத்த நிலநடுக்கம்..! குவியல் குவியலாக மீட்க்கப்படும் உடல்கள்

மியன்மாரை சிதைத்த நிலநடுக்கம்..! குவியல் குவியலாக மீட்க்கப்படும் உடல்கள்

அதிரும் ஆசியக்கண்டம் - அடுத்தடுத்து மூன்று நாடுகளில் நிலநடுக்கம்

அதிரும் ஆசியக்கண்டம் - அடுத்தடுத்து மூன்று நாடுகளில் நிலநடுக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025