கனடாவில் 60 ஆண்டுகளாக பரிமாறப்படும் நத்தார் வாழ்த்து! ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம்

Christmas Canada World
By Harrish Dec 24, 2024 05:01 PM GMT
Report

கனடாவில்(Canada) சுமார் 60 ஆண்டுகளாக மூன்று நண்பர்களுக்கு இடையில் நத்தார் வாழ்த்து அட்டைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டு வருகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1964ஆம் ஆண்டு முதல் இந்த நத்தார் வாழ்த்து அட்டை பரிமாற்றம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கரோல் மற்றும் பொப் காடாஷ் ஆகிய இருவரும் ரிச்சர்ட் சோபார்ட் என்ற நண்பருடன் இவ்வாறு நத்தார் அட்டை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

யாழில் பெண்களை தவறான உறவுக்கு அழைத்த காவல்துறை உத்தியோகத்தர் : நையப்புடைத்த இளைஞர்கள்

யாழில் பெண்களை தவறான உறவுக்கு அழைத்த காவல்துறை உத்தியோகத்தர் : நையப்புடைத்த இளைஞர்கள்

வாழ்த்து அட்டை

முதல் ஆண்டில் இந்த நண்பர்களுக்கு இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்ட வாழ்த்து அட்டைகளே மீண்டும் மீண்டும் பரிமாறிக்கொள்ளப்பட்டு வருகின்றமையே தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் 60 ஆண்டுகளாக பரிமாறப்படும் நத்தார் வாழ்த்து! ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம் | 60Years Exchange Christmas Greeting Cards Canada

இந்த 60 ஆண்டு காலப்பகுதியில் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் துன்பங்கள் ஏற்பட்ட போதிலும் இழப்புக்களை தாண்டி இந்த நண்பர்களுக்கு இடையில் வாழ்த்து அட்டைகள் பரிமாறக் கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கரோல் மற்றும் பொப் ரெஜினாவைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் சோபர்ட் கல்கரியைச் சோந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைமறைவான சந்தேக நபர்: பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறையினர்!

தலைமறைவான சந்தேக நபர்: பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறையினர்!

புட்டினின் கோர முகம் - அவசர அவசரமாக யுத்தத்திற்குத் தயாராகும் ஐரோப்பிய நாடுகள்!!

புட்டினின் கோர முகம் - அவசர அவசரமாக யுத்தத்திற்குத் தயாராகும் ஐரோப்பிய நாடுகள்!!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்