66 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

Fuel Price In Sri Lanka Lanka IOC National Fuel Pass
By Sumithiran Apr 08, 2023 08:13 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

கியு.ஆர். முறைமையைப் பொருட்படுத்தாமல் எரிபொருளை விநியோகித்த 66 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவதை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இடைநிறுத்தியுள்ளது.

முன்னதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் 40 சிபெட்கோ எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டதுடன், இந்தியன் ஓயில் நிறுவனத்திற்கு சொந்தமான 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு நேற்று (07) முதல் எரிபொருளை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டது.

 பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைக்கு பாராட்டு

66 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை | 66 Non Qr Sheds In Trouble

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இந்த நடவடிக்கையை தாம் பாராட்டுவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ நேற்று (07ஆம் திகதி) தெரிவித்தார்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கியு. ஆர். முறைமைக்கு அமைய எரிபொருளை வழங்குவதற்கான அறிவுறுத்தல்களை மீறியதன் காரணமாக 66 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளை வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த முறைப்படி எரிபொருளை விநியோகிக்குமாறு தமது சங்கம் அறிவித்துள்ளதாகவும் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்தியன் ஓயில் நிறுவனமும் சிக்கியது

66 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை | 66 Non Qr Sheds In Trouble

இது தொடர்பில் பெட்ரோலியம் வழங்குனர் சங்கத்தின் செயலாளர் கபில நாவுதுன்ன கூறுகையில், இந்தியன் ஓயில் நிறுவனத்திற்கு சொந்தமான 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அந்த எரிபொருள் நிலையங்கள் நகர எரிபொருள் நிலையங்கள் அல்ல என்று கூறினார் .

சிபெட்கோ எரிபொருள் நிலையங்களில் கியு. ஆர் முறைக்கு வெளியே எரிபொருளை வழங்கியதற்காக 40 எரிபொருள் நிலையங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தியன் ஒயில் நிறுவனத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாகக் காட்ட அந்த 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவது தடை செய்யப்பட்டாலும் அது நியாயமான முடிவாகக் கருத முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நீதிபதிகள், அமைச்சர்கள், அரச நிறுவனங்களின் அத்தியாவசிய சேவைகள், வைத்தியர்கள் மற்றும் நோயாளர் காவு வண்டிகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு 'கியூஆர்' முறைக்கு வெளியே எரிபொருளை விடுவிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கொழும்பை சுற்றியுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர் ஒருவர் பயணச் சீட்டை வாங்கிக்கொண்டு அம்பாறை, மட்டக்களப்பு அல்லது வேறு பகுதிக்கு செல்ல வேண்டுமாயின், 'கியூஆர்' அமைப்பின் மூலம் எரிபொருளை விடுவிப்பதன் மூலம் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியுமா என்பதை அதிகாரிகள் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020