15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: சந்தேகநபர்களான மாணர்வகளுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு!

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Law and Order
By Dilakshan Apr 04, 2025 01:29 PM GMT
Report

பதினைந்து வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரை விளக்கமறியலில் வைக்க ஹோமாகம பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்தில் தொடர்புடைய சிறுமியின் காதலன் எனக் கூறப்படும் பாடசாலை மாணவன் உட்பட ஆறு பேரை மாகொல சிறுவர் நன்னடத்தை மையத்தில் வரும் 11 ஆம் திகதி வரை காவலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் ஹோமாகம தலைமையக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஹோமாகம தலைமையக மருத்துவமனையில் உள்ள நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தென்னிலங்கை சிறைச்சாலையில் தமிழ்க் கைதி ஒருவர் படுகொலை

தென்னிலங்கை சிறைச்சாலையில் தமிழ்க் கைதி ஒருவர் படுகொலை

விசாரணை

அதனை தொடர்ந்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஏழு சந்தேக நபர்களில் மூன்று பேரையும், சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் மற்ற நான்கு பேரையும் காவல்துறையினர் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.

15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: சந்தேகநபர்களான மாணர்வகளுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு! | 7 Suspects Raped The School Girl Were Sentenced

அப்போது, ​​ஹோமாகம தலைமையக காவல்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமை ஆய்வாளர் பிரணீதா மனவடு, பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி இன்னும் ஹோமாகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையாததால், சந்தேக நபர்களை 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதன்படி, உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதவான் பத்மசிறி ஜெயவர்தன, ஆறு சிறார் சந்தேக நபர்களையும் மாகொல சிறுவர் நன்னடத்தை மையத்தில் தடுத்து வைக்கவும், 19 வயது இளைஞரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.

ட்ரம்ப்பின் வரி விதிப்பு: அநுர அரசாங்கத்திற்கு துணையாக வந்த நாமல்

ட்ரம்ப்பின் வரி விதிப்பு: அநுர அரசாங்கத்திற்கு துணையாக வந்த நாமல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020