மாலியில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து : 70இற்கு மேற்பட்டோர் பலி

Africa
By Sathangani Jan 25, 2024 11:04 AM GMT
Report

மாலி நாட்டில் கடந்த 20ஆம் திகதி தங்கச் சுரங்கமொன்று திடீரென இடிந்து வீழ்ந்ததில் நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலியின் தென்மேற்கு கோலிகோரோ பகுதியில் உள்ள கங்காபா மாவட்டத்தில் உள்ள தங்கச் சுரங்கமே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் மண்ணில் புதைந்துள்ளவர்களை மீட்பதற்கு உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அயோத்தி ராமரை பாதுகாக்க கருவறைக்குள் நுழைந்த அனுமன்! அடுத்து நடந்த ஆச்சரியம்

அயோத்தி ராமரை பாதுகாக்க கருவறைக்குள் நுழைந்த அனுமன்! அடுத்து நடந்த ஆச்சரியம்

70இற்கு மேற்பட்டோர் பலி

எனவே இந்த விபத்திற்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியாத நிலையில் தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 70இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாலியில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து : 70இற்கு மேற்பட்டோர் பலி | 70 Killed In Mali Gold Mine Collapse Accident

மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகின்றது.

ஆபிரிக்காவின் மூன்றாவது பெரிய தங்க உற்பத்தியாளரான மாலியில் இத்தகைய விபத்துகள் ஏற்படுவது வழமையாகிவிட்டது.

ஏனெனில் இது போன்ற சுரங்கப் பணிகளில் ஈடுபடும் சிறிய தொழிலாளர்கள் மற்றும் முறை சாரா தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆராய்ச்சித் துறைக்காக 08 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு : அதிபர் ரணில் சுட்டிக்காட்டு

ஆராய்ச்சித் துறைக்காக 08 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு : அதிபர் ரணில் சுட்டிக்காட்டு



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்