வீட்டிலேயே தங்கவைக்கப்பட்டுள்ள 7,003 கொரோனா தொற்றாளர்கள்
corona
sri lanka
people
By Shalini
எந்த கொரோனா அறிகுறிகளையும் காட்டாத, ஆனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,003 பேர் கம்பஹா மாவட்டத்தில் வீட்டிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இன்று நடைபெற்ற மாவட்ட கொவிட் ஒழிப்பு குழு கூட்டத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நபர்களின் அறிகுறிகளின் அடிப்படையில் அவர்களை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக கிராம குழுக்களின் உதவியை நாட வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி