சந்தை கட்டட தொகுதியில் பெற்ற தாயை கைவிட்டுச் சென்ற பிள்ளைகள்
mother
nuwareliya
abandone
By Sumithiran
பிள்ளைகளால் அழைத்து வரப்பட்டு கைவிடப்பட்ட தாய் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு அருகே உள்ள வாராந்த சந்தைக் கட்டடத் தொகுதியில் இந்த தாய் வைவிடப்பட்டுள்ளார்.
75 வயது தாய் ஒருவரே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளார்.
நுவரெலியா – மாகஸ்தொட்டை மற்றும் லபுக்கலை பிரதேசங்களில் இவர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.