8 இலட்சம் இலங்கையர்கள் தொடர்பில் வெளிவந்த செய்தி

house live sri lankans
By Vanan Oct 08, 2021 12:42 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்காக வீட்டு வளாகங்கள் அமைக்கப்படுகின்ற நிலையில், சுமார் எட்டு இலட்சம் இலங்கையருக்கு வசிக்க வாழ்விடங்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஆறு மில்லியன் குடும்பங்கள் வசிக்கும் இலங்கையில் 5.2 மில்லியன் குடும்பங்கள் மாத்திரமே ஏதேனும் ஒரு வகையான வீடுகளை வைத்திருப்பதாகவும், சுமார் எட்டு இலட்சம் குடும்பங்கள் கடுமையான வறுமையில் வாழ்வதோடு, வீடு என அழைக்கக்கூடிய பாதுகாப்பான இடமின்றி வாழ்வதாக, மனித நேயத்திற்கான வழ்விடம் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் யூ ஹ்வா லீ தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது அரசின் பொறுப்பு என்றாலும், முன்னைய அரசாங்கங்களுக்கு பதில் சொல்லும் எண்ணம் இல்லை என, நீர்கொழும்பில் இடம்பெற்ற, இணையத்தளம் ஊடான உலக வாழ்விட தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போது யூ ஹ்வா லீ, வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளுக்கு பின்னரும், இலங்கை இன்னும் வளர்ந்து வரும் நாடாக காணப்படுவதாகவும், குறைந்தபட்சம் எந்த அரசாங்கத்தாலும், இந்த நாட்டின் வீட்டுப் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில், மாதிவெலவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 200 வீடுகளை அமைக்க முன்வந்துள்ள நிலையில், யூ ஹ்வா லீ இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 4ஆம் திகதி உலக வாழ்விட தினத்தையொட்டி, நீர்கொழும்பு மக்கள் ஐக்கிய அமைப்பு, கம்பஹாவில் வீடற்ற மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணக் கோரி பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் ஒரு கடிதத்தை கையளித்துள்ளது.

"ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வசதியான வீட்டை வழங்குவது தற்போதைய அரசாங்கத்தின் சௌபாக்கிய நோக்கு கொள்கையின் ஒரு விசேட அம்சமாகும். எங்கள் பிரச்சினையை நீங்கள் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும் நாம் நம்புகின்றோம்," என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

"நிரந்தர வீடு இல்லாத நாங்கள், சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ளோம். எங்கள் பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கும் போது எங்களுக்கு நிரந்தர முகவரி இல்லாததால் எங்கள் விண்ணப்பங்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்படுகின்றன.

நிரந்தர முகவரி இல்லாததால் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அரச வழங்கும் மானியங்களை இழக்கின்றோம்” இந்த வீட்டு பிரச்சினை 1979 முதல் 40 வருடங்களாக நீடிப்பதாக நீர்கொழும்பு மக்கள் ஐக்கிய அமைப்பின் செயற்பாட்டாளரான சுபத்திரா குமாரி குறிப்பிட்டுள்ளார்.

"நாங்கள் அனைவரும் குறைந்த வருமானம் உள்ளவர்கள். எனவே, பொருளாதார நெருக்கடி உள்ளது. நாங்கள் வாடகை செலுத்த முடியாததால், பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் பல குடும்பங்களுடன் வாழ்வது ஒருவருக்கொருவர் தனியுரிமையை பாதிக்கிறது” ”3 அல்லது 4 குடும்பங்கள், அதாவது, 10-15 பேர் ஒரே வீட்டில் வசிக்கும் போது, பல மன வேதனைகள், சண்டைகள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை இழப்பது உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வட மாகாணத்தில் போருக்குப் பின்னர் வீடற்ற நிலையில் பலர் வாழ்ந்து வருவதாக கிராமிய தொழிலாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ”7,000இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அகதி முகாம்களிலோ அல்லது உறவினர் வீடுகளிலோ அல்லது வாடகை வீடுகளிலோ குடியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் வாழ்கின்றனர்.

அவர்களில் சுமார் 800 பேர் இன்னும் அகதி முகாம்களில் வாழ்கின்றனர்.

மயிலிட்டி, காங்கேசன்துறை துறைமுகங்கள் மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்தி அறிவித்து, தமிழ் மக்களுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் விடுவிக்கப்படவில்லை, அவை இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன ”என கிராமப்புற தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஏ. இம்பநாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026