சுற்றுலா விசாவில் தங்கி இருந்து கைவரிசை: பாரிய நிதி மோசடியில் சிக்கிய வெளிநாட்டவர்கள்

Sri Lanka Sri Lanka Police Investigation Law and Order
By Shalini Balachandran May 07, 2026 05:43 AM GMT
Report

விசா விதிமுறைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வெளிநாட்டவர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு சோதனைகளின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதலாவது சம்பவத்தில் கொள்ளுப்பிட்டி உத்தரானந்த மாவத்தையிலுள்ள வீட்டுத் தொகுதி ஒன்றில் நேற்று மாலை (06-05-2026) 74 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விஜய் இன்று பதவியேற்பதில் சிக்கல் ..! அவசர கூட்டம்: உளவுத்துறையின் அவசர எச்சரிக்கை

விஜய் இன்று பதவியேற்பதில் சிக்கல் ..! அவசர கூட்டம்: உளவுத்துறையின் அவசர எச்சரிக்கை

வெளிநாட்டவர்கள் 

இதன் போது 41 ஆண்கள் மற்றும் 33 பெண்கள் உட்பட மொத்தம் 74 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 39 வயதுக்கு இடைப்பட்ட வியட்நாம் நாட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா விசாவில் தங்கி இருந்து கைவரிசை: பாரிய நிதி மோசடியில் சிக்கிய வெளிநாட்டவர்கள் | 80 Foreigners Arrested For Financial Fraud In Sl

இந்த சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து, இரண்டாவதாக காந்தர - தலல்ல பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (06-05-2026) மாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஒரு பெண் உட்பட மேலும் ஆறு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கைக்கு வருகை

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கைக்கு வருகை

வியாபார நடவடிக்கை

மாத்தறை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சந்தேகநபர்கள் முறையான விசாக்கள் இன்றி நாட்டில் தங்கியிருந்து நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா விசாவில் தங்கி இருந்து கைவரிசை: பாரிய நிதி மோசடியில் சிக்கிய வெளிநாட்டவர்கள் | 80 Foreigners Arrested For Financial Fraud In Sl

சுற்றுலா விசாவில் தங்கியிருந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டமை மற்றும் வெளிநாட்டுச் சிகரெட்டுகளை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட தாய்வான் மற்றும் சீன நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காந்தர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திறைசேரி அதிகாரியின் மரணம்...! உளவியல் பிரேத பரிசோதனைக்கு அரசிடம் கோரிக்கை

திறைசேரி அதிகாரியின் மரணம்...! உளவியல் பிரேத பரிசோதனைக்கு அரசிடம் கோரிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021