விதிமுறைகளை மீறி பாதுகாப்புக்காக பாரிய படை பட்டாளத்தை வைத்துள்ள சக்திவாய்ந்த அமைச்சர்
minister
colombo
bodyguards
By Sumithiran
கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்தில் அதிகாரமிக்க அமைச்சர் ஒருவர் தனது பாதுகாப்பிற்காக 84 படையினரை வைத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இதன்படி 74 விசேட அதிரடிப்படையினர் மற்றும் ஏழு பாதுகாப்புப் பணியாளர்கள் அவரின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு அனுமதியளிக்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை பத்து என்ற போதிலும், அந்த விதிமுறைகளை மீறி இந்த குழு பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கூடுதலாக, பல அமைச்சர்கள் அவர்கள் அங்கீகரித்ததை விடவும் அதிகமான பாதுகாப்புக் காவலர்களைக் கொண்டுள்ளனர் என்று அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 22 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி