கோட்டா கோ கம செயற்பாட்டாளர்கள் 09 பேர் தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவு
Police spokesman
Sri Lanka Magistrate Court
Gota Go Gama
By Sumithiran
சட்டத்தை மீறிய செயற்பாடு
அண்மையில் நடைபெற்ற போராட்டங்களின் போது சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டதாகத் தெரிவித்து நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகளில் கோட்டகோகமவைச் சேர்ந்த 9 முக்கிய செயற்பாட்டாளர்களை சந்தேக நபர்களாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
நீதிமன்றம் உத்தரவு
ஜூன் 9 ஆம் திகதி கோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட குறித்த சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
IUSF அழைப்பாளர் வசந்த முதலிகே, கலைஞர்களான இரத்திந்து சேனாரத்ன (ரட்டா), ஜகத் மனுவர்ண மற்றும் ஜெஹான் அப்புஹாமி ஆகியோர் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்