நெத்தலிக் கருவாடு இறக்குமதிக்காக 995 கோடி ரூபாய் செலவு
Parliament of Sri Lanka
Economy of Sri Lanka
Budget 2024 - sri lanka
Ajith Mannapperuma
By Sathangani
நெத்தலிக் கருவாட்டினை இறக்குமதி செய்வதற்காக 995 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (11) இடம்பெற்ற கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து
இதேவேளை இலங்கையின் கடலில் அதிகளவு நெத்தலி மீன்கள் இருக்கின்ற போதும் நெத்தலிக் கருவாட்டினை இறக்குமதி செய்வதற்காக அதிகமான தொகை செலவழிக்கப்படுவதாக அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.
இந்நிலையில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் அழிவுக்குப் பிறகு கோடிக்கணக்கான சிறிய மீன்கள் அழிவடைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 4 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்