மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு அடித்த அதிஷ்டம் :வலையில் சிக்கிய 300 கிலோ எடைகொண்ட மீன்
Mannar
Sri Lanka Fisherman
Fish
By Independent Writer
Courtesy: nayan
மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்களின் வலையில், *சுமார் 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன் ஒன்று* சிக்கியுள்ளது.
உள்ளூர் கடற்றொழிலாளர்களால் *“கொப்பறா”* என அழைக்கப்படும் இந்த மீன், வழக்கமான மீன்களை விட மிகப் பெரியதாக காணப்படுவதால், கடற்றொழிலாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகளவானவர்கள் பர்வை
மீனுடன் கடற்றொழிலாளர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளன. குறித்த மீனை தற்போது அதிகளவானவர்கள் பர்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி